BREAKING ||ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

x

வெளிநாடுகளில் இருந்த இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு, சீனா, ஜப்பான், தெற்குகொரியா, ஹாங்காங் , தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம்


Next Story

மேலும் செய்திகள்