பச்சை ஜெர்ஸியில் RCB அசத்தல் வெற்றி - "கடைசி ஓவர் கொஞ்சம் ஓவர்தான்"

x
  • ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
  • ஐபிஎல் தொடரில் 32 வது ஆட்டத்தில், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
  • முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தேவ்தத் படிக்கல் அரை சதம் அடித்தார்.
  • ஜெய்ஸ்வால் 47 ரன்களும், துருவ் ஜூரேல் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தனர்.
  • இருப்பினும் 20 ஓவர்களின் முடிவில் அந்த அணியால், 182 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
  • இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்