மந்தனாவின் மந்தமான ஆட்டம்... கடைசி ஓவர் வரை போராடி தோல்வி - எட்டாக்கனியான RCB -யின் கோப்பை கனவு?

x
  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 11வது போட்டியில், பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
  • நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்த‌து.
  • பின்னர் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ், 19 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்த‌து.
  • இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.
  • இந்த தொடரில் போட்டியிட்ட 5 போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்