சமநிலையில் RCB Vs CSK - முன்னேறப் போவது யார்..?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளைப் பெற்று இருப்பதால், 3வது வெற்றிக்கு இரு அணியினரும் இன்று தீவிரம் காட்டுவார்கள். பேட்டர்களின் சொர்க்கபுரியாகப் பார்க்கப்படும் சின்னசாமி மைதானத்தில் இன்று பவுண்டரி மழை பொழியக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்