RR அணியை துவம்சம் செய்த RCB - பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பின்பு பேட் செய்த ராஜஸ்தான், பெங்களூரு அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 59 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. அதேசமயம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com