RCB-க்கு தொடர்ந்து 5 தோல்வி... மனம் உடைந்து பேசிய மந்தனா

• டெல்லியுடனான போட்டியில் தோற்றாலும் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியதாக அந்த அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கூறி உள்ளார். • தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த மந்தனா, கடைசி ஓவர் வரை போட்டியை தங்கள் பந்துவீச்சாளர்கள் எடுத்துச் சென்றதாகவும், இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறினார். • தான் சிறப்பான தொடக்கத்தை தரவில்லை என்றும் மந்தனா தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com