CUP-ஏ அடிக்கலனாலும் நாங்கதான் எல்லாத்துலையும் First..மிரளவிடும் RCB

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு வீரர் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 8 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 422 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிடம் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்டுகளை சிராஜ் சாய்த்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்