'ஆர்.சி.15' பட டைட்டில் 'கேம் சேஞ்சர்' ..ராம் சரணின் பிறந்தநாளில் படக்குழு அறிவிப்பு

'ஆர்.சி.15' பட டைட்டில் 'கேம் சேஞ்சர்' ..ராம் சரணின் பிறந்தநாளில் படக்குழு அறிவிப்பு
Published on

ராம் சரண் நடிப்பில் 'ஆர்.சி.15' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராம் சரணின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என பெயரிடப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com