ரவி தேஜாவின் மிரட்டல் லுக் - வெளியானது அடுத்த அப்டேட்!!

x

மாஸ் மஹாராஜா ரவி தேஜா நடிக்கும், பான் இந்திய பிரமாண்ட படைப்பான, "டைகர் நாகேஸ்வர ராவ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக் பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், தற்போது ஒரு பான் இந்திய திரைப்படமான, "டைகர் நாகேஸ்வர ராவ்" படத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. இப்படத்தில், ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்