சாயிஷாவின் அட்டகாசமான நடனத்தில் பத்து தல படத்தின் "ராவடி ராவடி" பாடல் வெளியீடு

x
  • சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள பத்து தல திரைப்படத்தின் "ராவடி ராவடி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா நடனமாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

Next Story

மேலும் செய்திகள்