'ஜிமிக்கி பொண்ணு' பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மந்தனா...

x

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்