அரிய வகை 'H3N8' பறவை காய்ச்சல் - பண்ணை அருகே வசித்த பெண் பலி

x

சீனாவில் அரிய வகை பறவை காய்ச்சலான 'ஹெச்3என்8'க்கு 56 வயதான சீன பெண் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் பறவை பண்ணைக்கு மிக அருகே வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதோடு,

இந்த வகை நோய் தொற்று, மனிதர்களுக்கு பரவுவது மிகவும் அரிது என்ற நிலையில், சீனாவில் இந்த வகை பறவை காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்