சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 உலோக சிலைகள் மற்றும் மரசிற்பங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்...