"அரிதான பூகோளம், அறியாத சரித்திரம்" - ஆப்பிரிக்க படத்தை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து

x

THE WOMAN KING அற்புதமான படம் என வைரமுத்து பாராட்டியுள்ளார். படத்தை பார்த்த பின்னர் டிவிட்டரில் கருத்து பகிர்ந்த அவர், ஆணாதிக்கத்தை எதிர்த்து கருப்பினப் பெண்புலிகள் வென்ற கதை எனவும் அறியாத சரித்திரம் எனவும் போற்றியுள்ளார். போராளியாக வேண்டுமா முதலில் உன் கண்ணீரைக் கொல்ல வேண்டும் என்ற படத்தின் வசனத்தை மேற்கோள்காட்டி வைரமுத்து பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்