'ரஞ்சிதமே' மூன்றே வாரத்தில்.. இவ்ளோ views-ஆ ..?

x

விஜயின் வாரிசு பட பாடலான ரஞ்சிதமே பாடல் 7 கோடி பார்வைகளை கடந்துள்ளது. தமன் இசையில், விவேக் எழுதிய இந்த பாடலை விஜயும், மானசியும் இணைந்து பாடியிருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் பாடல் வெளியான நிலையில், ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் 70 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்ட நிலையில், போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்