பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

x
  • ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்த‌தில், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
  • மாசாப்பேட்டை அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது.
  • இந்நிலையில் வெறிநாய் ஒன்று, 2 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது.
  • படுகாயமடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்