லாரியில் லைட்டாக உரசிய பைக்.. பைக்கில் வந்தவர் உடல் கருகி பலி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தால், ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்