கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகையும், பாடகியுமான ரம்யா நம்பீசன், தான் பாடிய ஃபை.. ஃபை.. ஃபை... என்ற பாடலை பாடி அசத்தினார்.