ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் வடவள்ளியில் திறப்பு

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்கள் புதிய ஷோரூமை கோவை வடவள்ளியில் துவங்கியுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஷோரூமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். விழாவில் ராம்ராஜ் காட்டன் தலைமை செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com