ராமேஸ்வரம் to வாரணாசி - வழியனுப்பி வைத்த பொன். ராதாகிருஷ்ணன் | kashi Tamil Sangamam

x

வாரணாசியில் ஒரு மாத காலத்திற்கு நடைபெறவிருக்கும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து முதற்கட்டமாக புறப்பட்ட மாணவர்கள் குழுவின் பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்