கருத்தரங்கின் போது திடீரென சாமியாடிய மாற்றுத்திறனாளி

x

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் கருத்தரங்கில், மாற்றுத்திறனாளி ஒருவர் சாமியாடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கருத்தரங்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், ஏராளமானோர் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கின் போது, சென்னை வேளச்சேரியை சேர்ந்த பாண்டி என்ற மாற்றுத்திறனாளி, திடீரென எழுந்து சாமி ஆடியதால் அங்கிருந்த‌வர்கள் ஆசுவாசப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்