"இந்த டைமுக்கு லாரியை போகவிடாதீங்க.. இன்னைக்கி கூட பார்த்தேன் பயமாயிடுச்சு" தீயாய் பரவும் வீடியோ

x

திருவாடானை அருகே அதிவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தமிழக முதல்வர் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பள்ளி சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்