JCB மீது சரிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.. நொடியில் உயிர் தப்பிய டிரைவர்

x

ராமநாதபுரம் பொந்தம்புளி கிராமத்தில், சாலை பணிக்கு நீர்தேக்க தொட்டியை அகற்றிய போது விபத்து

தொட்டி சரிந்து விழுவதை பார்த்ததும், ஜேசிபியில் இருந்து கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்

ஜேசிபி வாகனம் சேதம் - அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை


Next Story

மேலும் செய்திகள்