கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தைபூச ஜோதி தரினம் சரியாக 6 மணிக்கு 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரும்பெரும் ஜோதி தனிபெரும் கருணை என கை கூப்பி ஜோதியை தரிசித்தனர்.