BREAKING || ராமஜெயம் கொலை வழக்கு -"12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி"

x

ராமஜெயம் கொலை வழக்கில், 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி/சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு அனுமதி வழங்கி, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு "உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி"


Next Story

மேலும் செய்திகள்