#Breaking || ராமஜெயம் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 11 பேர் ஆஜர்

x

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்/திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜர்,11 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்