ராமஜெயம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுதான் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.