ராமர் பாலம் உண்மையா? கட்டுக்கதையா? - சர்ச்சையை கிளப்பிய அக்‌ஷய் குமாரின் 'ராம் சேது' படம்

x

அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய்குமார், நாசர், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில் ராம் சேது படம் திரைக்கு வந்துள்ளது.

ராமர் பாலம் உண்மையில் மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக மணல் மேடுகளால் உருவானதா என்ற சர்ச்சை நீண்ட நாட்களாக நிலவி வரும் நிலையில், இதனை மைய கருவாக வைத்து ராம் சேது படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் கட்டுக்கதை என்பதை நிரூபிக்க முற்படும் தொழிலதிபர் வேடத்தில் நாசர் நடித்துள்ள நிலையில், அவருக்கு உதவியாக வந்து ராமர் பாலம் குறித்து ஆராயும் தொல்லியல் ஆய்வாளராக அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

ராமர் கதையை பற்றி பேசுவதால் இந்த படம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்