ஜார்கண்ட் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி - தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார்... தெறித்து ஓடிய பாஜக தொண்டர்கள்

x
  • ஜார்கண்ட் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பாஜக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
  • அங்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீச்சடிச்சு மற்றும் லத்தி சார்ஜ் செய்தனர்.
  • பாஜக தொண்டர்கள் ஜார்கண்டா அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டனர் சட்டம் ஒழுங்கு சரி இல்லை ஊழல் குற்றச்சாட்டு வேலையின்மை என பல்வேறு காரணங்கள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
  • ஹெமந்த் சோரன் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு செயலகம் அருகே கூடிய பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் "மக்களின் குரலை நசுக்கும் முயற்சி" என்று கண்டனம் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்