முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி குறித்த கேள்வி.. “நேரம் வரும்போது சொல்றேன்“ - ரஜினி சொன்ன பதில்

x
  • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து ரசித்தார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, சென்னை பாரிமுனையில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் திமுக சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  • இந்நிலையில், இந்தப் புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த், ஆர்வத்துடன் நேரில் பார்வையிட்டார்.
  • அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் குறித்து ரஜினிகாந்திடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்
  • . சில புகைப்படங்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்