ரஞ்சிதமே.. ரஞ்சிதமே... பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ரச்சிதா

x
  • மதுரை அண்ணாநகர் பகுதியில், தனியார் முடி சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
  • இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலெட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
  • ரச்சிதா மகாலெட்சுமியை அவரது ரசிகர்கள் மலர்தூவி வரவேற்றனர்.
  • மேலும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, சிறுமியுடன் சேர்ந்து விஜய்யின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்