"ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும்..." ரஜினிகாந்த் பகிர்ந்த ட்வீட்

x
  • மும்பையில் நடைபெற்ற நீட்டா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
  • இதையடுத்து முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
  • அதில் உலகத்தரம் வாய்ந்த திரையரங்கம் திறந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்