பெங்களூரு விரைந்தார் ரஜினிகாந்த் | Rajinikanth | Puneeth Rajkumar | ThanthiTV

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா, விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார் ரஜினிகாந்த் பெங்களூரு விமான நிலையத்தில் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு, இன்று மாலை நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது புகழை சிறப்பிக்கும் வகையில் விருது

X

Thanthi TV
www.thanthitv.com