ரஜினிகாந்த் - நடிகர்/"நடத்துனராக இருந்த போது தினமும் 2 வேளை மாமிசம், மது"
"சைவம் சாப்பிடுவோரை எப்படி? என ஆச்சரியமாக பார்ப்பேன்"
"காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் சாப்பிட்டேன்"
"மாமிசம், மது, சிகரெட் - மூன்றும் மோசமானவை"