ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு சல்யூட் அடித்த ரஜினி

x
  • ஆஸ்கர் விருது வென்ற இந்திய படைப்பாளிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, ஆவணப்படத்தை உருவாக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு வாழ்த்து கூறினார்.
  • பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது சல்யூட் என தனது பதிவில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்