'ஜெயிலர்' படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால்

x

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்.

சன் பிக்கசர்கஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்