கொச்சிக்கு பறந்த 'ஜெயிலர்' - வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ!

x
  • கேரள மாநிலம் கொச்சியில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்றார்.
  • இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
  • தற்போது படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், கொச்சி விமான நிலையத்தில் இயக்குனர் நெல்சன் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் உடன் நடிகர் ரஜினிகாந்த் செல்லும் வீடியோவும், நடிகை அபர்ணா பாலமுரளி ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Next Story

மேலும் செய்திகள்