இந்தியா-ஆஸி., போட்டியை நேரில் ரசித்த ரஜினிகாந்த் | #Rajinikanth | #IndvsAus | #1stODI | #ThanthiTV

x
  • இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து ரசித்தார்.
  • மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை பங்கேற்பதற்காக மனைவி லதாவுடன் சென்ற ரஜினிகாந்த்திற்கு மும்பை கிரிக்கெட் வாரியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் போட்டியை ரசிக்கும் புகைப்படத்து பகிர்ந்து, THALAIVA IN THE HOUSE என புகழ்ந்தது.
  • இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என வர்ணனையாளர்களும் புகழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்