"ரஜினிகாந்த் வந்தாலே வெற்றிதான்" - இணையத்தை ஆக்கிரமித்த மீம்ஸ்

x
  • இந ்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை ரஜினிகாந்த் நேரில் ரசித்ததை வைத்து நெட்டிசன்கள் பகிர்ந்த மீம்ஸ் இணையத்தில் கவனம் ஈர்த்தது.
  • ரஜினி வந்துவிட்டதால் நிச்சயம் இந்திய அணிதான் வெற்றி பெறும் என்ற பதிவும், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த போது, ரஜினியால் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற முடியும் உட்பட ஏராளமான பதிவுகள் இணையத்தை ஆக்கிரமித்தன.
  • குறிப்பாக 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ரஜினி பங்கேற்ற போது இந்திய அணி வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி ரஜினி வந்தாலே வெற்றிதான் என்ற மீமை நினைவுக்கூர்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்