முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்த ரஜினி..காமெடியிலும் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த்

முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்த ரஜினி..காமெடியிலும் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த்
Published on
• தில்லு முல்லு.... தேங்காய் சீனிவாசனுடன் • தம்பிக்கு எந்த ஊரு... பாம்பு காமெடி சீன் • குரு சிஷ்யன்... மனோரமா வீட்டில் பிரபுவுடன் ரெய்டு சீன் • தர்மத்தின் தலைவன்... மறதியுடன் வேட்டி அணியாமல் டவுரடன் செல்லும் சீன்... • உழைப்பாளி படத்தில் = நரைத்த மீசை தோற்றம் மற்றும் சிவன் தோற்றத்தில் கவுண்டமணியுடன் காமடி • எஜமான் படத்தில் செந்தில், கவுண்டமணியுடன் காமடி • பாண்டியன் படத்தில் டிவியை பார்த்து ஆம்லேட் போடும் சீன். • ராஜாதிராஜா, அதிசயப்பிறவி படங்களில்... அப்பாவி ரஜினி நடிக்கும் காட்சிகள் • தர்மதுரை படத்தில் பயில்வான் ரங்கநாதனுடன் காட்சி • மன்னன் = கவுண்டமணியுடன் தியேட்டர் சீன் • முத்து = மலையாள வசனத்தில் 'பிராந்து...' சீன்... • சந்திரமுகியில் = வடிவேலுவுடன் நல்ல காமெடி சீன்கள் • சிவாஜி படத்தில்= விவேக்குடன் நல்ல காமெடி சீன்கள்
X

Thanthi TV
www.thanthitv.com