"சார், என்ன பண்ணிருக்கீங்க, சூப்பர்" - AR ரகுமானை கட்டி பிடித்து வாழ்த்திய ரஜினி

x

LE MUSK படத்தை பார்த்து பிரமிப்பில் ரஜினிகாந்த் மனமார வாழ்த்திய வீடியோவை ரஹ்மான் பகிர்ந்துள்ளார். VIRTUAL REALITY தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏ.ஆர். ரஹ்மான் இயக்கிய லே மஸ்க் படத்தை அண்மையில் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்தார். இந்த நிகழ்வை வீடியோவாக தொகுத்த ஏ.ஆர். ரஹ்மான், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, நன்றி கூறி நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்