ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் மரணம் - அதிர்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் -சற்றுமுன் நிகழ்ந்த சோகம்

x

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் காலமானார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு, 15 வருடமாக ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்து வந்தவர் சுதாகர், தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து படித்தவர் சுதாகர்


Next Story

மேலும் செய்திகள்