ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்...உற்சாகத்தில் ரசிகர்கள்

x
  • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
  • அதே 4 புள்ளிகளுடன் லக்னோ, குஜராத், சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • 2 புள்ளிகளுடன் கொல்கத்தா 6ம் இடத்திலும், பெங்களூரு 7ம் இடத்திலும் உள்ளன.
  • வெற்றிக் கணக்கைத் தொடங்காத மும்பை 8ம் இடத்திலும், டெல்லி 9ம் இடத்திலும், ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்