சரிக்கு சமமாய் மோதும் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள்

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் இன்று மோதவுள்ளன. கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால், 2வது வெற்றிக்கு இரண்டு அணிகளும் இன்று தீவிரம் காட்டக் கூடும்...


Next Story

மேலும் செய்திகள்