ராஜபாளையத்தில் தீப திருநாளில் மாணவர்கள் செய்த செயல்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தீப திருநாளை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி மாணவர்கள் யோகா செய்து அசத்தினர். உலக அமைதியை வேண்டி நடைபெற்ற இந்த யோகாசனத்தில், 4 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் உடலில் 50 தீபங்களை ஏற்றியவாறு, பத்ம விரிஜ்சியாசனம், பூர்ணசுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்