இளைஞர் மூச்சை நிறுத்திய மூடாத பள்ளம்.. திருமணமான ஒரே ஆண்டில் நேர்ந்த துயரம்..

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்