வடசென்னையை சூழ்ந்த மழைநீர் - அதிரடி காட்டிய மாநகராட்சி

x

வடசென்னையை சூழ்ந்த மழைநீர் - அதிரடி காட்டிய மாநகராட்சி

வடசென்னையில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை/2 நாட்களாக தொடரும் கனமழையால், எம்.கே.பி நகர், முல்லை நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர்/மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்