அரசு மருத்துமனையில் புகுந்த மழைநீர்..கட்டிலில் அமர்ந்தபடி நோயாளிகள் அவதி

x

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தர்பாங்கா பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரே கட்டிலில் பலர் அமர்ந்து கொண்டு செய்வதறியாது தவித்தனர்.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்