வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருசில இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.