#BREAKING || கனமழை காரணமாக வேலூரில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை - வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com